Fowzia fathima biography of rory

போசியா பாத்திமா

போசியா பாத்திமா (Fowzia Fathima, பிறப்பு 24 சனவரி ) என்பவர் ஓர் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர, இயக்குநர் ஆவார். மௌத்ர், மை ஃப்ரெண்ட் , குலுமால்: தி எஸ்கேப் , உயிர் போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததற்காக ஃபோசியா அறியப்படுகிறார். இவர் ஊடக தொழில்நுட்பங்களில் ஒளிப்பதிவுக்கான பயிற்சியாளராக உள்ளார், இவர் இந்தியாவை தளமாகக் கொண்ட சமகால திரைப்படத் தயாரிப்பு மற்றும் கற்பித்தலில் பரந்த அனுபவம் உள்ளவர்.[1]

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் முன்னாள் மாணவரான ஃபோசியா பாத்திமா,[2] சத்யஜித் ரே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் பேராசிரியராகவும், ஒளிப்பதிவுத் துறைத் தலைவராகவும் பணியாற்றுகிறார் மேலும் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இன்பெக்‌ஷன் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.[3]

கல்வி

[தொகு]

பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஒளிப்பதிவுவில் பட்டய படிப்பு, முதல் வகுப்பு, "ஏ" தரத்தில் தேர்ச்சி.

மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் கலைத் திறனாயவில் முதுகலைப் பட்டம்,

சென்னை இசுடெல்லா மேரிக் கல்லூரியில் இளங்கலை பட்டம் (கலை வரலாறு, ஓவியம்),

தொழில்

[தொகு]

ஒளிப்பதிவாளராக

[தொகு]

பி.

Lipsa mishra biography sample

சி. ஸ்ரீராமின் உதவியாளராக தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பெண் தொழில்நுட்பக் கலைஞர்களை குழுவை மட்டுமே கொண்டு ரேவதி இயக்கிய மித்ர், மை பிரெண்ட் திரைப்படத்தில் சுயாதீன ஒளிப்பதிவாளராக இவர் அறிமுகமானார்.[4] ஃபோசியா மலையாள சினிமாவில் முதல் சுயாதீனமான பெண் ஒளிப்பதிவாளராகவும், இந்திய மகளிர் ஒளிப்பதிவாளர்களின் கூட்டமைப்பிக்கு பின்னால் உள்ள சக்தியாகவும் உள்ளார்.[5][6][7][8][9][10][11][12]

திரைப்படவியல்

[தொகு]

ஒளிப்பதிவு இயக்குநராக

[தொகு]

இயக்கம் & ஒளிப்பதிவு

[தொகு]

ஆண்டு படம் விவரங்கள்
வில் டூ கோப்ரட்டிவ்மலையாள அம்ச முழு நீள ஆவணப்படம் (படப்பிடிப்பில்)
டேவிட்ஜி கோட்மலையாள குறும்படம்
நதியுடே மூணாம் கரா[16]மலையாள புனைகதை 62 நிமிடங்கள்

குறிப்புகள்

[தொகு]

&#;

வெளி இணைப்புகள்

[தொகு]